முகக்கவசம் அணிய சொன்ன செவிலியர் மீது தாக்குதல் - குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட 3 பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே செவிலியரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
முகக்கவசம் அணிய சொன்ன செவிலியர் மீது தாக்குதல் - குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட 3 பேர் கைது
x
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே  செவிலியரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.  கொளத்தூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்தவர்களை முகக்கவசம் அணியும்படி செவிலியர் சகாயமேரி கூறியுள்ளார். அப்போது குடிபோதையில் அங்கு வந்த 3 பேர், செவிலியரை கன்னத்தில் அறைந்து , மேசை, நாற்காலி உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கினர். இது குறித்த புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்