நவம்பர் 1ஆம் தேதி ராகு பெயர்ச்சி விழா - திருநாகேஸ்வரம் ராகு கோவிலில் ஏற்பாடு

ராகு பெயர்ச்சி விழா வரும் ஒன்றாம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறுகிறது.
நவம்பர் 1ஆம் தேதி ராகு பெயர்ச்சி விழா -  திருநாகேஸ்வரம் ராகு கோவிலில் ஏற்பாடு
x
ராகு பெயர்ச்சி விழா வரும் ஒன்றாம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறுகிறது. அன்றைய தினம், பகல் 2  மணி 16 நிமிடத்திற்கு மிதுன ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு ராகு பகவான் பிரவேசம் செய்கிறார். இதனை ஒட்டி, வரும் 30 மற்றும் 31 மற்றும் ஒன்றாம் தேதிகளில், சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளதாக திருநாகேஸ்வரம் கோவில் நிர்வாகம், தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்