ராஜமலை நிலச்சரிவில் இறந்தவர்கள் குடும்பத்தினரை சந்தித்து கனிமொழி ஆறுதல்

ராஜமலை நிலச்சரிவில் இறந்தவர்கள் குடும்பத்தினரை நேரில் சந்தித்து தி.மு.க எம்.பி.கனிமொழி ஆறுதல் கூறினார்.
ராஜமலை நிலச்சரிவில் இறந்தவர்கள் குடும்பத்தினரை சந்தித்து கனிமொழி ஆறுதல்
x
ராஜமலை நிலச்சரிவில் இறந்தவர்கள் குடும்பத்தினரை நேரில் சந்தித்து தி.மு.க எம்.பி.கனிமொழி ஆறுதல் கூறினார். கயத்தாறில் வைக்கப்பட்டிருந்த இறந்தவர்களின் உருவ படத்திற்கு அவர் மலரஞ்சலி செலுத்தினார். இதேபோல் ஓட்டப்பிடாரம் தாலுகா கோவிந்தாபுரம் கிராமத்தில் உள்ள பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தை கனிமொழி நேரில் சந்தித்து, தனது அனுதாபங்களையும், ஆழ்ந்த இரங்கலையும் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்