"போலீசார் உயிரிழப்பு இழப்பீட்டில் பாரபட்சம் இல்​லை" - நெல்லையில் டிஜிபி திரிபாதி பேட்டி

ஒரு​சில சம்பவங்களை வைத்து தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் இருப்பதாக கூற முடியாது என டிஜிபி திரிபாதி கூறியுள்ளார்..
x
ஒரு​சில சம்பவங்களை வைத்து தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் இருப்பதாக கூற முடியாது என டிஜிபி திரிபாதி கூறியுள்ளார்... நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் போலீசார் உயிரிழப்பு சம்பவங்களில் இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் எதுவும் இல்லை என   தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்