முரசொலி மாறனின் 87 வது பிறந்தநாள் இன்று - சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறனின் 87 வது பிறந்தநாளான இன்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
x
முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறனின் 87 வது பிறந்தநாளான இன்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சென்னை கோடம்பாக்கத்தில் முரசொலி அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள முரசொலிமாறனின்  சிலை முன்பு வைக்கப்பட்ட படத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு, அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்

Next Story

மேலும் செய்திகள்