எஸ்.பி.பி. விரைவில் நலம் பெற துணை முதல்வர் பிரார்த்தனை

தனது அற்புத குரலால் லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் தனக்கான தனி இடம் பிடித்த எஸ்.பி.பி. விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

x

தேனினும் இனிய எஸ்.பி.பி-யின் தேமதுர குரலோசை மீண்டும் வெள்ளித்திரை வானில் ஒலித்திட, அவர் பூரண நலம் பெற்று மீண்டு வர வாழ்த்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்