சிக்னலில் நின்று கொண்டிருந்தவர் மீது லாரி மோதி விபத்து - கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியீடு

திருவள்ளுர் அடுத்த புட்லூர் பகுதியில் கேபிள் டிவி வைத்து நடத்தி வரும் சுமன் மதுரவாயலில் உள்ள தனது மாமனாரை அழைத்துவர இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
சிக்னலில் நின்று கொண்டிருந்தவர் மீது லாரி மோதி விபத்து - கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியீடு
x
திருவள்ளுர் அடுத்த புட்லூர் பகுதியில் கேபிள் டிவி வைத்து நடத்தி வரும் சுமன், மதுரவாயலில் உள்ள தனது மாமனாரை அழைத்துவர இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை சிக்னலில்  நின்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த தண்ணீர் லாரி, மோதியதில் சம்பவ இடத்திலேயே சுமன் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்