கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பங்கேற்ற திமுக எம்.எல்.ஏ - சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விட்டோபா கோவிலில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் திமுக எம்.எல்.ஏ பெரியண்ணன கலந்து கொண்டார்.

x

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு , விட்டோபா கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திமுக எம்.எல்.ஏ பெரியண்ணன் கலந்து கொண்டு கிருஷ்ணரை வழிபட்டார். பின்னர் திமுக இளைஞரணி சார்பில் , அங்கு வழிபாடு நடத்திய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்