கொரோனா நோயாளிகளிடம் வீடியோ கால் மூலம் பேசிய அமைச்சர் - மருத்துவ பணியாளர்களை பாராட்டிய விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையிலிருந்து காணொலி அழைப்பு மூலம் பேசினார்
கொரோனா நோயாளிகளிடம் வீடியோ கால் மூலம் பேசிய அமைச்சர் - மருத்துவ பணியாளர்களை பாராட்டிய விஜயபாஸ்கர்
x
புதுக்கோட்டை மாவட்டம்  இலுப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், கொரோனா   நோயாளிகளிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையிலிருந்து காணொலி அழைப்பு மூலம்  பேசினார்,.மேலும், மருத்துவமனையில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் அப்போது அவர் கேட்டறிந்தார்,. பின்னர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவ பணியாளர்களிடம் பேசிய  அவர், அவர்களுக்கு தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்தார்,.

Next Story

மேலும் செய்திகள்