"ஆண்களை போலவே பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை" - உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

ஆண் வாரிசுகளுக்கு வழங்குவது போலவே பெண் வாரிசுகளுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
x
ஆண் வாரிசுகளுக்கு வழங்குவது போலவே பெண் வாரிசுகளுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. பெண்களுக்கு சொத்துரிமையில் சமபங்கு வழங்குவது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி மிஸ்ரா  தலைமையிலான அமர்வு, ஆண் வாரிசுகளுக்கு  வழங்குவது போலவே பெண்பிள்ளைகளும் சொத்தில் சம உரிமை உண்டு என தீர்ப்பு வழங்கியது. 2005-இந்து வாரிசு உரிமை சட்டம் தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த உத்தரவு என்பது பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்