விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தமான மின்சார திருத்தச்சட்டம் அத்தியாவசிய பொருட்கள் அவசர சட்டம் உள்ளிட்ட நான்கு சட்டங்களை கைவிட வலியுறுத்தி சிவகங்கையில் அனைத்து கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது
விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம்
x
மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தமான மின்சார திருத்தச்சட்டம் அத்தியாவசிய பொருட்கள் அவசர சட்டம் உள்ளிட்ட நான்கு சட்டங்களை கைவிட வலியுறுத்தி சிவகங்கையில் அனைத்து கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. சிவகங்கையில் அரண்மனை வாசல் முன்பு 
நடந்த இந்த போராட்டத்தில்  அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் திமுக , கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினர்  பங்கேற்ற மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்


Next Story

மேலும் செய்திகள்