கரூர் மாவட்டம் குளித்தலை திமுக எம்எல்ஏ ராமருக்கு கொரோனா

கரூர் மாவட்டம் குளித்தலை திமுக எம்எல்ஏ ராமருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை திமுக எம்எல்ஏ ராமருக்கு கொரோனா
x
கரூர் மாவட்டம் குளித்தலை திமுக எம்எல்ஏ ராமருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, கடந்த 4 நாட்களாக சளி, இருமல், காய்ச்சலால் அவர் அவதிப்பட்டு வந்த நிலையில், பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அவரை, திமுக தலைவர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்