"எஸ்.வி.சேகர் எந்த கட்சியை சேர்ந்தவர்" - முதலமைச்சர் பழனிசாமி விமர்சனம்

எஸ்.வி சேகர் எந்த கட்சியை சேர்ந்தவர் அவருக்கெல்லாம் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
x
எஸ்.வி சேகர் எந்த கட்சியை சேர்ந்தவர் அவருக்கெல்லாம் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், ஏதேனும் பேசிவிட்டு, வழக்கு வந்தால் ஒளிந்து கொள்பவர் தான் எஸ்.வி.சேகர் என விமர்சித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்