மீன்கள் இனப்பெருக்கத்துக்கு ஏதுவாக பாறைகள் அ​மை​ப்பு - அமைச்சர் ஜெயக்குமார் துவக்கி வைத்தார்

தமிழக கடற்பகுதியில் மீன் வளத்தை பெருக்கும் விதமாக மாநில மீன்வளத்துறை சார்பில் செயற்கை மீன்கள் தங்குமிடம் அமைக்கும் திட்டத்தை அமைச்சர் ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.
மீன்கள் இனப்பெருக்கத்துக்கு ஏதுவாக பாறைகள் அ​மை​ப்பு - அமைச்சர் ஜெயக்குமார் துவக்கி வைத்தார்
x
தமிழக கடற்பகுதியில் மீன் வளத்தை பெருக்கும் விதமாக மாநில மீன்வளத்துறை சார்பில் செயற்கை மீன்கள் தங்குமிடம் அமைக்கும் திட்டத்தை அமைச்சர் ஜெயக்குமார் துவக்கி வைத்தார். பவளப் பாறைகள் குறைவு என்பதால் மீன்கள் தங்குவதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கம் ஏதுவான சூழல் இல்லை என கூறப்படுகிறது. அதை உருவாக்கும் வகையில் 38 கோடி ரூபாய் மதிப்பில் செயற்கை பாறைகள் அமைக்க தமிழக கடல் பகுதிகளில் 90 இடங்கள் தேர்வாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்