"தாலிக்கு தங்கம் திட்டம் விரைவில் மீண்டும் தொடங்கும்" - அமைச்சர் சரோஜா தகவல்

விரைவில் தங்கம் கொள்முதல் செய்யப்பட்டு மீண்டும் தாலிக்கு தங்கம் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.
தாலிக்கு தங்கம் திட்டம் விரைவில் மீண்டும் தொடங்கும் - அமைச்சர் சரோஜா தகவல்
x
விரைவில் தங்கம் கொள்முதல் செய்யப்பட்டு மீண்டும் தாலிக்கு தங்கம் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார். சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் சரோஜா தலைமையில் ஆய்வு கூட்டம் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்