புதிய கல்விக் கொள்கைக்கு விஜயகாந்த் வரவேற்பு - தாய்மொழிக் கல்வியை 8ம் வகுப்பு வரை நீட்டிக்க வலியுறுத்தல்

புதிய கல்விக் கொள்கைக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கைக்கு விஜயகாந்த் வரவேற்பு - தாய்மொழிக் கல்வியை 8ம் வகுப்பு வரை நீட்டிக்க வலியுறுத்தல்
x
புதிய கல்விக் கொள்கைக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியாகி உள்ள அறிக்கையில், பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிட்ட சுமார் 2 கோடி குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக விஜயகாந்த் கூறியுள்ளார். அதேநேரத்தில் தாய்மொழிக் கல்வி திட்டத்தினை 8-ஆம் வகுப்பு வரை நீட்டிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்