"தஞ்சை மக்கள் பற்றி அவதூறு" - கும்பகோணத்திலும் வனிதா மீது புகார்

நடிகை வனிதாவுக்கு எதிராக கும்பகோணத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மக்கள் பற்றி அவதூறு - கும்பகோணத்திலும் வனிதா மீது புகார்
x
நடிகை வனிதாவுக்கு எதிராக கும்பகோணத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்ட மக்களை பற்றி அவதூறாக பேசிய வனிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குற்றம்சாட்டி கும்பகோணம் மேற்கு காவல்நிலையத்தில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்து மக்கள் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்