போலீசாருக்கு கொரோனா தொற்று - காவல்நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு

மதுராந்தகம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் ஐந்து போலீசாருக்கும் அச்சரப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் இரண்டு காவலர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
போலீசாருக்கு கொரோனா தொற்று - காவல்நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு
x
மதுராந்தகம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் ஐந்து போலீசாருக்கும், அச்சரப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் இரண்டு காவலர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதேபோல்  மதுராந்தகம்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அலுவலகத்தில் பணிபுரியும் காவலர் மற்றும்  காவலரின் மகன் ஒருவருக்கும் கொரனோ  பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மதுராந்தகம் காவல் நிலையத்தை  வேறு இடத்திற்கு மாற்றும் பணி நடைபெற்று வருகிறது,.

Next Story

மேலும் செய்திகள்