மின் கட்டண விவகாரம் - தி.மு.க போராட்டம்

மின் கட்டண விவகாரத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் தி.மு.க தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
x
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தின் வாயிலில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கையில் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். இதேபோல் அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தயாநிதி மாறனும், தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்