காட்பாடியில் துரைமுருகன் தலைமையில் போராட்டம்

சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவரும், தி.மு.க பொருளாளருமான துரைமுருகன் தலைமையில் காட்பாடியில் போராட்டம் நடைபெற்றது
x
சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவரும், தி.மு.க பொருளாளருமான துரைமுருகன் தலைமையில்  காட்பாடியில் போராட்டம் நடைபெற்றது. மின் கட்டண விவகாரம் தொடர்பாக அரசைக் கண்டித்து முழக்கம் எழுப்பப்பட்டது. பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்களது ஆட்சியில் மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என எந்த ஆட்சியும் ஒப்புக் கொள்ளாது என்றார்.

Next Story

மேலும் செய்திகள்