கொரோனா அதிகம் ஏற்பட்டுள்ள தெற்கு மண்டலம் - ராட்சத இயந்திரங்கள் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

கொரொனா நோய்த்தொற்று அதிகம் ஏற்பட்டுள்ள தெற்கு மண்டலத்தில் ராட்சத இயந்திரங்கள் கொண்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
கொரோனா அதிகம் ஏற்பட்டுள்ள தெற்கு மண்டலம் - ராட்சத இயந்திரங்கள் மூலம் கிருமி நாசினி தெளிப்பு
x
கொரொனா நோய்த்தொற்று அதிகம் ஏற்பட்டுள்ள தெற்கு மண்டலத்தில், ராட்சத இயந்திரங்கள் கொண்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. கிருமி நாசினி தெளிக்கும் பணியில் 10 டிராக்டர், 2 வஜ்ரா வாகனங்கள், ஆட்டோக்கள் ஈடுபடுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் 40 ஆட்டோக்கள் பயன்படுத்தப்பட்டது. இந்த பணிகளை மாநகராட்சி ஆணையாளர் கொடியசைத்து துவைக்கி வைத்தார். இந்த தூய்மை படுத்தும் பணியில் சுமார் 200 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்

Next Story

மேலும் செய்திகள்