வைரமுத்து பிறந்தநாள் - ஸ்டாலின் வாழ்த்து
கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தொலைபேசியில் அழைத்து வைரமுத்துவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததாக ஸ்டாலின் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதில் தமிழ் அன்னைக்குக் கிடைத்த அணிகலன்களில் வைரமும் - முத்தும் சேர்த்தவர் என்று ஸ்டாலின் புகழாரம் சூட்டி உள்ளார்.
Next Story