தூத்துக்குடி : கொரோனா வார்டில் நொண்டி விளையாட்டு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அரசு மருத்துவமனை விளையாட்டு திடலாக மாறிப்போய் இருக்கிறது.
தூத்துக்குடி : கொரோனா வார்டில் நொண்டி விளையாட்டு
x
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அரசு மருத்துவமனை விளையாட்டு திடலாக மாறிப்போய் இருக்கிறது. மருத்துவமனைகளில் கொரோனா பாதிக்கப்பட்டோர்  தற்கொலை என்ற விபரீத முடிவை கையிலெடுக்கும் அளவிற்கு மன அழுத்த‌தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், நோய்க்கு உரிய சிகிச்சை அளிப்பதுடன்,  இது போல மன‌ அழுத்தம் போக்கும் சில முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Next Story

மேலும் செய்திகள்