நெல்லை - வெளியே வராமல் ஊரடங்கை பின்பற்றும் மக்கள்

நெல்லை மாவட்டத்தில் தளர்வில்லா முழு ஊரடங்கையொட்டி கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது.
x
நெல்லை மாவட்டத்தில் தளர்வில்லா முழு ஊரடங்கையொட்டி கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து இல்லாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. மருந்தகம், பால்  உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளது. இதேபோல் மாவட்டத்தில் வள்ளியூர், ஏர்வாடி, களக்காடு, அம்பாசமுத்திரத்திரம், சேரன்மகாதேவி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் மூடப்பட்டு தளர்வில்லா முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்