என்ஜினீயரிங் படிப்பு ஆன்லைன் கலந்தாய்வு - 15 ஆம் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் என்ஜினீயரிங் படிப்பு ஆன்லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அனைத்து பணிகளும் தயார்நிலையில் உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
என்ஜினீயரிங் படிப்பு ஆன்லைன் கலந்தாய்வு - 15 ஆம் தேதி அறிவிப்பு
x
தமிழகத்தில் என்ஜினீயரிங் படிப்பு ஆன்லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அனைத்து பணிகளும் தயார்நிலையில் உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.  கலந்தாய்வுக்கு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும்? என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் இருந்து வருகிறது. இந்த நிலையில், பணிகள் தயார்நிலையில் உள்ளதாகவும், வருகிற 15-ந்தேதி நேரடியாக அறிவிக்க உள்ளதாகவும் அவர் கூறி உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்