மீன் வாங்க திரண்ட அசைவ பிரியர்கள் - தளர்வில்லா ஊரடங்கிலும் திரண்ட மக்கள்

தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் தளர்வில்லா ஊரடங்கு கடைபிடிக்கும் நிலையில் ராணிப்பேட்டையில் அசைவ பிரியர்கள் மீன் வாங்க திரண்டனர்.
மீன் வாங்க திரண்ட அசைவ பிரியர்கள் - தளர்வில்லா ஊரடங்கிலும் திரண்ட மக்கள்
x
தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் தளர்வில்லா ஊரடங்கு கடைபிடிக்கும் நிலையில், ராணிப்பேட்டையில் அசைவ பிரியர்கள் மீன் வாங்க திரண்டனர். ஆற்காடு அடுத்த முப்பது வெட்டி கிராமத்தில் சாலையோரத்தில் விற்பனை செய்த மீனை, முகக்கவசம் அணியாமல், சமூக விலகலின்றி வாங்கிச் சென்ற அவர்களால், நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்