போலி கால் சென்டர் மூலம் வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக மோசடி - மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி

சென்னையில் போலி கால் சென்டர் நடத்தி மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போலி கால் சென்டர் மூலம் வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக மோசடி - மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி
x
சென்னையில் போலி கால் சென்டர் நடத்தி மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கும்பல், பொதுமக்களை ஏமாற வைத்து மோசடி செய்தது எப்படி என்பது குறித்து விளக்குகிறது, இந்த செய்தித்தொகுப்பு..

Next Story

மேலும் செய்திகள்