மைசூர் அரண்மனை சமையல்காரருக்கு கொரோனா - நோய் தொற்றை தொடர்ந்து, அரண்மனை மூடல்
சமையல்காரருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, உலக புகழ்பெற்ற மைசூர் அரண்மனை மூடப்பட்டது.
சமையல்காரருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, உலக புகழ்பெற்ற மைசூர் அரண்மனை மூடப்பட்டது. இதையடுத்து ராஜ வம்சத்தினர் தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர். அதேபோல், சமையல்காரருடன் உடனிருந்த ஊழியர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பு காரணமாக, மைசூர் அரண்மனை மூடப்பட்டு, கிருமி நாசினி தெளித்து, சுத்தம் செய்யப்பட்டது.
Next Story