"தமிழக அரசு சித்த மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது" - அமைச்சர் பாண்டியராஜன்

சித்த மருத்துவத்திற்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருவதாக அமைச்சர் பாண்டியராஜன் விளக்கமளித்துள்ளார்.
x
சித்த மருத்துவத்திற்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருவதாக அமைச்சர் பாண்டியராஜன் விளக்கமளித்துள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் சித்த மருத்துவமனை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் கொரோனா மையங்களில் சித்த மருத்துவம் பின்பற்றப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், 7 சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்