"ஈரானில் தவித்த 681 தமிழக மீனவர்களை மீட்டதற்கு நன்றி" - வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

ஈரானில் தவித்து வந்த தமிழக மீனவர்கள் 681 பேரை மீட்க நடவடிக்கை எடுத்ததற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
ஈரானில் தவித்த 681 தமிழக மீனவர்களை மீட்டதற்கு நன்றி - வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
x
ஈரானில் தவித்து வந்த தமிழக மீனவர்கள் 681 பேரை மீட்க நடவடிக்கை எடுத்ததற்காக, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.  மேலும், ஈரானில் சிக்கியுள்ள எஞ்சிய 40 மீனவர்களையும் விமானம் மூலம் தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறும் முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்