சென்னைக்கு 10 ஆயிரம் ஜிங்க் மாத்திரைகள் - சென்னை மாவட்ட மொத்த மருந்து வணிகர்கள் வழங்கினர்

கொரோனா எதிர்கொள்ள அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், சென்னை மாவட்ட மொத்த மருந்து வணிகர்கள் சார்பாக, சத்துமாத்திரைகளான, பத்தாயிரம் ஜிங்க் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு 10 ஆயிரம் ஜிங்க் மாத்திரைகள் - சென்னை மாவட்ட மொத்த மருந்து வணிகர்கள் வழங்கினர்
x
கொரோனா எதிர்கொள்ள அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், சென்னை மாவட்ட மொத்த மருந்து வணிகர்கள் சார்பாக, சத்துமாத்திரைகளான, பத்தாயிரம் ஜிங்க் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை சென்னை மாநராட்சி துணை ஆணையாளர் மேகநாத ரெட்டியை சந்தித்த மருந்து வணிகர் சங்க நிர்வாகிகள், ஜிங்க் மாத்திரைகளை வழங்கி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்