நாவலர் நெடுஞ்செழியனுக்கு சிலை - தமிழக அரசு

"சென்னை சேப்பாக்கத்தில் நாவலர் நெடுஞ்செழியனுக்கு வெண்கலச் சிலை நிறுவப்படும்" என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
நாவலர் நெடுஞ்செழியனுக்கு சிலை - தமிழக அரசு
x
"சென்னை சேப்பாக்கத்தில் நாவலர் நெடுஞ்செழியனுக்கு வெண்கலச் சிலை நிறுவப்படும்" என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அவரின் பிறந்த நாளான ஜூலை 11 ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்