Any Desk செயலியால் பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம் - உல்லாச வாழ்க்கை வாழ பெண்களிடம் பணம் பறிக்கும் கும்பல்

Any Desk என்ற செயலி மூலம் ராமநாதபுரத்தை சேர்ந்த பெண்ணின் செல்போனை ஹேக் செய்து அதில் உள்ள தகவல்களை திருடி மிரட்டி பணம் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Any Desk செயலியால் பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம் - உல்லாச வாழ்க்கை வாழ பெண்களிடம் பணம் பறிக்கும் கும்பல்
x
 Any Desk என்ற செயலி மூலம் ராமநாதபுரத்தை சேர்ந்த பெண்ணின் செல்போனை ஹேக் செய்து அதில் உள்ள தகவல்களை திருடி மிரட்டி பணம் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபோன்ற செயலிகளால் ஏற்படும் ஆபத்து, பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி? என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...

Next Story

மேலும் செய்திகள்