சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய 7 காவலர்கள் - ஓய்வுக்கு பின் பணிக்கு திரும்ப மருத்துவர்கள் ஆலோசனை

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஓமலூர் காவல் நிலையத்தை சேர்ந்த காவலர்கள் ஏழு பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய 7 காவலர்கள் - ஓய்வுக்கு பின் பணிக்கு திரும்ப மருத்துவர்கள் ஆலோசனை
x
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஓமலூர் காவல் நிலையத்தை சேர்ந்த காவலர்கள் ஏழு பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். ஓமலூரில் உள்ள பெரியார் பல்கலைக் கழக விடுதி கொரோனா சிகிச்சை மையத்தில் தங்கியிருந்த இவர்கள் பூரண குணமடைந்தால் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக  ஓமலூர் காவல் ஆய்வாளர் பிரேம்ஆனந்த் சிகிச்சை முடித்த காவலர்களுக்கு பழங்களை வழங்கினார். இவர்கள் அனைவரும் ஏழு நாள் ஓய்வுக்கு பின்னர் பணிக்கு திரும்ப மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்கியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்