திருச்சி சிறுமி உயிரிழந்த சம்பவம் - திருநாவுக்கரசர் எம்.பி. கண்டனம்

திருச்சியில் 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்துக்கு, திருநாவுக்கரசர் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருச்சி சிறுமி உயிரிழந்த சம்பவம் - திருநாவுக்கரசர் எம்.பி. கண்டனம்
x
திருச்சியில் 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்துக்கு, திருநாவுக்கரசர் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு உடனடியாக கைது செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். சிறுமியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட சிறுமியின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்