சென்னையில் மேலும் 29 பேர் உயிரிழப்பு - கொரோனா தீவிரத்தால் இறப்பு என தகவல்

சென்னையில் நேற்றிரவு முதல் தற்போது வரை 29 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் மேலும் 29 பேர் உயிரிழப்பு - கொரோனா தீவிரத்தால் இறப்பு என தகவல்
x
சென்னையில் நேற்றிரவு முதல் தற்போது வரை 29 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். சென்ட்ரல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 10 பேர், சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள  அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 7 பேர், அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனையில் 7 பேர், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேர், சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒருவர் என மொத்தம் 29 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்