கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரிக்கை

கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி, முதலமைச்சருக்கு 2 லட்சம் தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரிக்கை
x
கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி, முதலமைச்சருக்கு 2 லட்சம் தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. சோழபுரத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக நடைபெற்ற ஊர்வலத்தில், சிவன்- பார்வதி வேடமணிந்த கலைஞர்கள், பங்கேற்று நடனமாடினர். இதனிடையே, அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக, நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்