20 சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிப்பு - கொரோனா பரவலை கட்டுப்படுத்த போலீஸ் தீவிரம்

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மதுரை மாநகர் பகுதியில் 20 சோதனை சாவடிகளை அமைத்து தீவிர சோதனை நடைபெறுகிறது.
20 சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிப்பு - கொரோனா பரவலை கட்டுப்படுத்த போலீஸ் தீவிரம்
x
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மதுரை மாநகர் பகுதியில் 20 சோதனை சாவடிகளை அமைத்து தீவிர சோதனை நடைபெறுகிறது. மதுரை கிழக்கு மற்றும்​ மேற்கு, திருப்பரங்குன்றம் ஆகிய தாலுகாக்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால், வெளியில் உள்ள மதுரைக்குள் வருவரோரை தடுக்கும் விதமாக மாநகரை சுற்றி 20 சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர். இ-பாஸ் இல்லாதோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,  இன்று முதல்15ஆம் தேதி வரை 24மணி நேரமும் சோதனை நடைபெறும் என்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் டிஜி வினய் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்