ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு - உச்சநீதிமன்றத்தில் ஜூலை 8-ஆம் தேதி மீண்டும் விசாரணை

ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் ஜூலை 8-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு - உச்சநீதிமன்றத்தில் ஜூலை 8-ஆம் தேதி மீண்டும் விசாரணை
x
ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் ஜூலை 8-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.  இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், சபாநாயகர்   எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், திமுக சார்பில் மீண்டும் முறையிடப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, 11-எம்எல்ஏக்கள் விஷயத்தில், சபாநாயகர் உடனடியாக செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். அத்துடன் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். இந்த வழக்கு வரும் 8-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்