சாத்தன்குளம் விவகாரம் : "இப்போதாவது, முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பாரா?" - திமுக எம்.பி., கனிமொழி கேள்வி

சாத்தன்குளம் விவகாரத்தில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக டிஜிபிக்கு, நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில், இப்போதாவது, முதலமைச்சர் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுப்பாரா என, திமுக எம்.பி,கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
சாத்தன்குளம் விவகாரம் : இப்போதாவது, முதல்வர் உரிய நடவடிக்கை  எடுப்பாரா? - திமுக எம்.பி., கனிமொழி கேள்வி
x
சாத்தன்குளம் விவகாரத்தில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக டிஜிபிக்கு, நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில், இப்போதாவது, முதலமைச்சர் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுப்பாரா என, திமுக எம்.பி,கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயராஜ்,பென்னிக்ஸ் ஆகியோர் சாத்தான்குளம் போலீசரால் கொல்லப்பட்டது குறித்த,தமது புகாரை ஏற்று, தேசிய மனித உரிமைகள் ஆணையம், தமிழக டிஜிபி, தூத்துக்குடி எஸ்பி, கோவில்பட்டி சிறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக கூறியுள்ளார். இப்போதாவது சூழலை உணர்ந்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா என கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்