அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு தொற்று உறுதி விவகாரம் - மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

சென்னை யானைக்கவுனி அண்ணா பிள்ளை தெருவில் சிறப்பு மருத்துவ முகாமை. மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு தொற்று உறுதி விவகாரம் - மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
x
சென்னை யானைக்கவுனி அண்ணா பிள்ளை தெருவில் சிறப்பு மருத்துவ முகாமை. மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனோ தொற்று உறுதியென மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது குறித்த கேள்விக்கு, தற்போது தொற்று உறுதியாகி உள்ளதால் அதனை வெளி​யிட்டதாக தெரிவித்தார். முன்பு தொற்று உறுதியாகாததால், அதனை அமைச்சரும், முதலமைச்சரும் தெரிவிக்கவில்லை என அமைச்சர் ​ஜெயக்குமார் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்