தமிழகம் முழுவதும் ரூ.75 கோடியில் ஆக்சிஜன் வசதி- 59 மருத்துவமனைகளில் குழாய் மூலம் ஆக்சிஜன்

கொரோனோ நோயாளிகளுக்கு தமிழகம் முழுவதும் உள்ள 59 அரசு மருத்துவமனைகளில் குழாய் மூலம் ஆக்சிஜன் வழங்க 75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ரூ.75 கோடியில் ஆக்சிஜன் வசதி- 59 மருத்துவமனைகளில் குழாய் மூலம் ஆக்சிஜன்
x
கொரோனோ நோயாளிகளுக்கு தமிழகம் முழுவதும் உள்ள 59 அரசு மருத்துவமனைகளில் குழாய் மூலம் ஆக்சிஜன் வழங்க 75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 200 முதல் 300 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனைகளில், கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையின் ஒரு பகுதியாக, திரவ ஆக்சிஜன் வழங்க பைப் லைன் அமைக்கும் பணிக்காக 75 புள்ளி 28 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய கிரிமி நீக்கி மையம், சலவையகம் ஆகியவை அமைக்கவும் நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்