வெளிநாடுகளில் இருந்து சென்னை திரும்பிய 10 பேருக்கு கொரோனா

ஜெர்மனி, பக்ரைன், ஜப்பான், குவைத் ஆகிய நாடுகளில் இருந்து சிறப்பு விமானத்தில் சென்னைக்கு வந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து சென்னை திரும்பிய 10 பேருக்கு கொரோனா
x
ஜெர்மனி, பக்ரைன், ஜப்பான், குவைத் ஆகிய நாடுகளில் இருந்து  சிறப்பு விமானத்தில் சென்னைக்கு வந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஜெர்மனியில் இருந்து வந்த 6 பேருக்கும், பக்ரைனில் இருந்து வந்த 2 பேருக்கும், ஜப்பான், குவைத் ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒருவருக்கும் என 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. 

Next Story

மேலும் செய்திகள்