சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு - சிபிசிஐடி அனில்குமார் விசாரிக்க உத்தரவு

சாத்தான்குளம் வழக்கு குறித்து விசாரிக்கும் நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார், ஏற்கனவே, மூன்று முக்கிய வழக்குகளை விசாரித்து வருகிறார்.
சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு  - சிபிசிஐடி அனில்குமார் விசாரிக்க உத்தரவு
x
சாத்தான்குளம் வழக்கு குறித்து விசாரிக்கும் நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார், ஏற்கனவே, மூன்று முக்கிய வழக்குகளை விசாரித்து வருகிறார். நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட மூன்று பேர் கொலை வழக்கு, நாகர்கோவில் காசி வழக்கு உள்பட மூன்று முக்கிய வழக்குகளை அவர் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்