செஞ்சி சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் மஸ்தானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
x
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் மஸ்தானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று மாலை அவருக்கு
மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனையில் தொற்று உறுதியானதை தொடர்ந்து, அவர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் திமுகவின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் செஞ்சி, மேல்மலையனூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிவந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்