கொரோனாவில் இருந்து மீண்டவருக்கு உற்சாக வரவேற்பு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு பணிக்கு திரும்பிய வருவாய் ஆய்வாளருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கொரோனாவில் இருந்து மீண்டவருக்கு உற்சாக வரவேற்பு
x
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு பணிக்கு திரும்பிய வருவாய் ஆய்வாளருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மீஞ்சூர் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வரும் செந்தில்முருகன் என்பவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் குணமடைந்து பணிக்கு திரும்பிய அவருக்கு, வட்டாட்சியர் தலைமையில் சால்வை அணிந்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்