பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசிக்க வில்லை - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தாமதம், பாட திட்டங்களில் செய்யப்பட உள்ள மாற்றங்கள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையர் தலைமையிலான குழு ஆலோசித்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசிக்க வில்லை - அமைச்சர் செங்கோட்டையன்
x
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தாமதம், பாட திட்டங்களில் செய்யப்பட உள்ள மாற்றங்கள் குறித்து, பள்ளிக் கல்வி ஆணையர் தலைமையிலான குழு ஆலோசித்து வருவதாக, அமைச்சர்  செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தந்திடிவிக்கு பிரத்யேக பேட்டி அளித்த அவர், பாடத் திட்டத்தை மாற்ற18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுவதை ஒழுங்குபடுத்தி வருவதாகவும், பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை ஆலோசிக்கவில்லை என்றும் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்