"கொரோனாவை ஒழிக்க புதிய மருந்து" - புதிய மருந்துக்கு மத்திய அரசு அவசரகால ஒப்புதல்
கொரோனாவை ஒழிக்கும் நடவடிக்கையாக FAVIPIRAVIR என்ற புதிய மருந்துக்கு மத்திய அரசு அவசரகால ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனாவை ஒழிக்கும் நடவடிக்கையாக FAVIPIRAVIR என்ற புதிய மருந்துக்கு மத்திய அரசு அவசரகால ஒப்புதல் அளித்துள்ளது. அம்மருந்தின் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக மருத்துவர், கலைக்கோவன் அது குறித்து கூடுதல் விவரங்களை தருகிறார்...
Next Story

