நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் - மாணவனிடம் விசாரணை
நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 8 ஆம் வகுப்பு மாணவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 8 ஆம் வகுப்பு மாணவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பத்தை சேர்ந்த அந்த மாணவனுக்கு சற்று மனநலம் பாதிப்பு என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
Next Story

