"மக்களின் அவசர கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்" - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

மத்திய பாஜக அரசு மக்கள் முன்வைத்துள்ள ஐந்து அவசரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.
மக்களின் அவசர கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை
x
மத்திய பாஜக அரசு, மக்கள் முன்வைத்துள்ள ஐந்து அவசரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் அனைவருக்கும் அடுத்த ஆறு மாத காலத்திற்கு மாதந்தோறும் 7,500 ரூபாய் ரொக்கமாக அளிக்க வேண்டும்,  அடுத்த ஆறு மாதங்களுக்கு 10 கிலோ உணவு தானியங்கள் ஒவ்வொரு மாதமும் இலவசமாக அளித்திட வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தபட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்